உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உருமு தனலெட்சுமி கல்லூரியில் போட்டிகள் நடைபெற்றது. இதில் நம் கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுத்தொகையும், சான்றிதழும் பெற்றனர்
என்பதைத் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள்
கட்டுரைப்போட்டி இரண்டாம்பரிசு பிரபாவதி
(இளங்கலை இரண்டாம் ஆண்டு)
மூன்றாம் பரிசு அஞ்சனா (இளங்கலை முதலாம் ஆண்டு )
வினாடி வினா இரண்டாம் பரிசு பிரபாகரன் (இளங்கலை மூன்றாம் ஆண்டு)
மூன்றாம் பரிசு முகேஷ் (இளங்கலை மூன்றாம் ஆண்டு)
இந் நிகழ்விற்கு அனுமதி நல்கிய கல்லூரி செயலர், ஆலோசகர், முதல்வர், முதன்மைத்துணை
முதல்வர்,துணைமுதல்வர்கள்,கலைப்புல முதன்மையர் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
. நன்றி !
Comments
Post a Comment