நமது கல்லூரி முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட நெறியாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
இன்று (20.01.2026)
பெரிய ஆசிரமம் மற்றும் சின்ன ஆசிரமத்தில் உள்ள பகுதிகளை
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஆ.அருண் பிரகாஷ் மற்றும் முனைவர் ரா. முத்துக்குமார் அவர்கள்
தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வல மாணவர்கள் அடங்கிய குழு தூய்மை செய்தனர்.
நன்றி.
Comments
Post a Comment