பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட குழுமத்தின் வேண்டுகோளை ஏற்று நமது கல்லூரியின் முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட நெறியாளர் அவர்களின் வழிகாட்டலின் படி
இன்று (28/1/26)புதன்கிழமை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்நிகழ்வில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் ஆ. அருன்பிரகாஷ் மற்றும் முனைவர் ரா. முத்துக்குமார் அவர்கள் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட 45 மாணவ மாணவிகள் தன்னார்வலப் பணி செய்தனர்.
நன்றி.
Comments
Post a Comment