தமிழ் செம்மொழியாக மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட நாளினை முன்னிட்டு நேற்று 17.9.25 காலை 11 மணி அளவில் தமிழாய்வுத்துறை சார்பில் கபிலர் கவிச்சோலை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேரா. T. சுதாகர் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது . கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர், முதல்வர் மற்றும் முதன்மை துணைமுதல்வர் அவர்களால் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப் பட்டது. நன்றி🙏🙏🙏
Comments
Post a Comment